Thursday, March 4, 2010

பொறாமை தானே!


நிறையபேரின் கொந்தளிப்பை விட ஒவ்வொருவர் எழுத்துக்களிலும் சிறு பொறாமை தெரிகிறது.

இப்படியும் சில பேர் : ஓடி ஓடி சம்பாதிப்பதே, காலை ஆட்டிக்கொண்டு ரிமோட் அமுக்கி டிவி பார்த்துட்டே இருக்க , பக்கத்துல யாராவது நமக்கு சேவகம் பண்ணனும்னுதானே. ஆனால் மனைவி ஒருபக்கம், கணவர் ஒருபக்கம்னு ஆபிசுக்கு ஓடுற காலத்துல, குழந்தையும் வேறு இடம். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு முகத்தைப் பார்த்தே வெகு நாள் ஓடியிருக்கும்.

இப்படியும் சில பேர்: அவனவன் வேலைக்கும் போயிட்டு மனைவி காலையும் அமுக்கிவிட்டு, கலையில் காபி போட்டு எழுப்பிட்டிருக்கான், இவர் இன்னாடான்னா சொகுசா இருக்குராறேன்னு தானே எல்லோர்க்கும் பொறாமை.

இதல்லாம் விடுங்க,
நல்ல வேளை இந்த முறை வந்த பிரச்சனை ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதபடி ஒரு பிரச்சனை உருவாகியிருக்கு. அதுவரை சந்தோசப்படுவோம்.

ம்ம்ம் பில்டிங் ஸ்ட்ரோங் ... வீக் .






5 comments:

R.Gopi said...

ஆ..ஹா...

எப்படி எல்லாம் யொசிக்கறாங்கப்பா!!

அது எப்படிங்க... இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது!!!

ரொம்ப ஆச்சரியமா இருக்கு....

Anand said...

சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..
முதல் இடம், பரங்கி மலை ஜோதி, ரெண்டாவது இடம் சன் டிவி. இவர்கள் என்ன யோக்கியமா...

தோழி said...

ஏப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்குறீங்க?

அதிசயமா இருக்குங்க உங்க எழுத்துக்களும் சிந்தனைகளும்...

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

:)

முல்லை அமுதன் said...

surprise.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/